Batu Caves art and cultural center

அம்மிக்கல்

அம்மிக்கல் என்பது பாரம்பரிய தமிழ் சமையல் கருவி ஆகும், இது பெரும்பாலும் கற்களால் செய்யப்பட்டு மசாலா மற்றும் மாவுகளை அரைக்கும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. அம்மிக்கல் ஒரு சமதளக் கல் மற்றும் அதன் மீது சுற்றி சுற்றி அரைக்கும் ஓரு மசுவாகும்.அம்மிக்கல் பயன்படுத்தி அரைக்கப்பட்ட மசாலா மற்றும் விழுதுகள் அதிக சுவையுடன் இருக்கும் என நம்பப்படுகிறது.