Batu Caves art and cultural center

அழகு குத்தல்

முருகப்பெருமானுடன் தொடர்புடைய திருவிழாக்களில் தமிழ் பக்தர்கள் மேற்கொள்ளும் ஒரு பண்டைய மரபாக இது காணப்படுகிறது. இம்மரபில், பக்தர்கள் தங்கள் நாவு, கன்னம், தோள் மற்றும் உடலை **வேல்** அல்லது **திருசூலம்** கொண்ட ஊசிகளால் துளைத்து, இறைவனுக்கு பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றனர்.