Batu Caves art and cultural center

மதுரை மீனாட்சி அம்மன் சிலை

மதுரை மீனாட்சி அம்மன் சிலை மகளிர் துவார பாலகைகள் உடன், தெய்வீக அருளையும், சக்தியையும், பாதுகாப்பையும் பிரதிபலிக்கிறது.